விடம்பனம்
vidampanam
நடிப்பு ; நிந்தை ; தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடிப்பு. 1. Imitation; imposture; disguise; நிந்தை. 2. Ridicule, mockery; உபத்திரவம். (யாழ். அக.) 3. Distress;
Tamil Lexicon
உபத்திரவம்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭampaṉam
n. vidambana.
1. Imitation; imposture; disguise;
நடிப்பு.
2. Ridicule, mockery;
நிந்தை.
3. Distress;
உபத்திரவம். (யாழ். அக.)
DSAL