Tamil Dictionary 🔍

விளக்கேற்றிவைத்தல்

vilakkaetrrivaithal


விளக்கேற்றுதல் ; கலியாணஞ் செய்துவைத்தல் ; நிலைநிறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணஞ் செய்துவைத்தல். இவனுக்குக் காலத்தில் ஒரு விளக்கேற்றிவைக்க நினைக்கிறேன். (W.)-tr. 2. To help to marry; நிலைநிறுத்துதல். அழியவிருந்த குடும்பத்தை விளக்கேற்றிவைத்தான் To set up, establish; . 1. See விளக்கேற்று-.

Tamil Lexicon


viḷakkēṟṟi-vai-
v. id.+ஏற்று-+. intr.
1. See விளக்கேற்று-.
.

2. To help to marry;
கலியாணஞ் செய்துவைத்தல். இவனுக்குக் காலத்தில் ஒரு விளக்கேற்றிவைக்க நினைக்கிறேன். (W.)-tr.

To set up, establish;
நிலைநிறுத்துதல். அழியவிருந்த குடும்பத்தை விளக்கேற்றிவைத்தான்

DSAL


விளக்கேற்றிவைத்தல் - ஒப்புமை - Similar