வில்லேருழவர்
villaerulavar
வீரர் ; வேடர் ; பாலைநில மக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢வீரர். வில்லெ ருழவர்பகைகொளினுங் கொள்ளற்க (குறள், 872). 1. Bowmen; வேடர். கடுங்கணை வில்லேருழவர்... மாமலை (பு. வெ.12, இருபாற்.1). 2. Hunters; பாலைநில மாக்கள். மாரி வளம் பெற வில்லேருழவர் (சிலப், 11, 210). 3. Inhabitants of the desert tract;
Tamil Lexicon
vil-l-ēr-uḻavar
n. வில்லேருழவு.
1. Bowmen;
¢வீரர். வில்லெ ருழவர்பகைகொளினுங் கொள்ளற்க (குறள், 872).
2. Hunters;
வேடர். கடுங்கணை வில்லேருழவர்... மாமலை (பு. வெ.12, இருபாற்.1).
3. Inhabitants of the desert tract;
பாலைநில மாக்கள். மாரி வளம் பெற வில்லேருழவர் (சிலப், 11, 210).
DSAL