Tamil Dictionary 🔍

சொல்லேருழவர்

sollaerulavar


அமைச்சர் ; புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சொல்லாகிய எரைக்கொண்ட உழவர்] Lit., those who plough with words, ; மந்திரிகள். சொல்லே ருழவர் பகை கொளினும் (குறள், 872). 1. King's ministers; புலவர். (அக. நி.) 3. Poets;

Tamil Lexicon


, ''s. (plu.)'' Poets, the powerful in language, புலவர். 2. King's ministers, மந்திரிகள்; ''(lit.)'' those who plough with words.

Miron Winslow


col-l-ēr-uḻavar,
n.id. +.
Lit., those who plough with words, ;
[சொல்லாகிய எரைக்கொண்ட உழவர்]

1. King's ministers;
மந்திரிகள். சொல்லே ருழவர் பகை கொளினும் (குறள், 872).

3. Poets;
புலவர். (அக. நி.)

DSAL


சொல்லேருழவர் - ஒப்புமை - Similar