Tamil Dictionary 🔍

வல்லுவம்

valluvam


வெற்றிலைப் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வல்லுவப்பை, 1. (W.)

Tamil Lexicon


வல்லுவப்பை, com. வட்டுவம்; s. a large betal-pouch with several partitions.

J.P. Fabricius Dictionary


அடப்பை, கைப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


[vlluvm ] --வல்லுவப்பை, ''s.'' [''com.'' வட்டுவம்.] A large betel-pouch with seve ral partitions. ''(R.)''

Miron Winslow


valluvam
n. வட்டுவம்.
See வல்லுவப்பை, 1. (W.)
.

DSAL


வல்லுவம் - ஒப்புமை - Similar