Tamil Dictionary 🔍

வில்லரணம்

villaranam


விற்படையாலாகிய காவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்படையாலாகிய காவல். வில்லரண மரணமாக (முல்லைப். 42). Fence of bows;

Tamil Lexicon


vil-l-araṇam
n. id.+ அரணம்.
Fence of bows;
விற்படையாலாகிய காவல். வில்லரண மரணமாக (முல்லைப். 42).

DSAL


வில்லரணம் - ஒப்புமை - Similar