விலைகூறுதல்
vilaikooruthal
பண்டத்தின் விலையைச் சொல்லுதல் ; விலையைப் பலமுறையுஞ் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டத்தின் விலையைச் சொல்லுதல். 1. To name the price; கிரயஞ்செய்வதாகக் கூவிச் சொல்லுதல். மீன்களை . . . விலைகூறி விற்ற . . . மீன் பிடிப்பார் (மதுரைக். 256, உரை). 2. To offer for sale publicly, by crying out;
Tamil Lexicon
vilai-kūṟu-
v. tr. id.+.
1. To name the price;
பண்டத்தின் விலையைச் சொல்லுதல்.
2. To offer for sale publicly, by crying out;
கிரயஞ்செய்வதாகக் கூவிச் சொல்லுதல். மீன்களை . . . விலைகூறி விற்ற . . . மீன் பிடிப்பார் (மதுரைக். 256, உரை).
DSAL