Tamil Dictionary 🔍

நிலைக்கிடை

nilaikkitai


நாட்டியத்தில் உட்காரும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டியத்தில் உட்காரும் நிலை. நிலைக்கிடைகொண்டாள் (விறலிவிடு.413) A sitting pose, in dancing;

Tamil Lexicon


nilai-k-kiṭai,.
n. id. +.
A sitting pose, in dancing;
நாட்டியத்தில் உட்காரும் நிலை. நிலைக்கிடைகொண்டாள் (விறலிவிடு.413)

DSAL


நிலைக்கிடை - ஒப்புமை - Similar