வலங்கம்
valangkam
பெருங்குடும்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்குடும்பம். வலங்கமுடையான். (W.) Large family;
Tamil Lexicon
s. a large family, many relations, பாரி சமுசாரம்.
J.P. Fabricius Dictionary
, [valangkam] ''s.'' A large family, many relations, பாரிசமுசாரம்; [''ex'' வலம், ''Sa.''] வலங்கமுடையான். One who has many re latives.
Miron Winslow
valaṅkam
n. [T. balaṅgamu K. Tu. baḷaga.]
Large family;
பெருங்குடும்பம். வலங்கமுடையான். (W.)
DSAL