விலங்குபாய்தல்
vilangkupaaithal
குறுக்குப்பாய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுக்குப்பாய்தல். விலங்குபாய்வன . . . கலிமா (சீவக. 1770). To jump aside or across;
Tamil Lexicon
vilaṅku-pāy-
v. intr. விலங்கு+.
To jump aside or across;
குறுக்குப்பாய்தல். விலங்குபாய்வன . . . கலிமா (சீவக. 1770).
DSAL