Tamil Dictionary 🔍

விஷக்கடி

vishakkati


பெருந்துன்பம். எனக்கு ஒரு பெரிய விஷக்கடியாயிற்றே. 2. Serious trouble; விஷப்பிராணிகளால் தீண்டப்படுகை. 1. Poisonous bite, bite of venomous reptiles or animals;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' விஷகடி.] A poison ous bite.

Miron Winslow


viṣa-k-kaṭi
n. விஷம் + கடி2.
1. Poisonous bite, bite of venomous reptiles or animals;
விஷப்பிராணிகளால் தீண்டப்படுகை.

2. Serious trouble;
பெருந்துன்பம். எனக்கு ஒரு பெரிய விஷக்கடியாயிற்றே.

DSAL


விஷக்கடி - ஒப்புமை - Similar