விறலியாற்றுப்படை
viraliyaatrruppatai
அரசன்பாற் பரிசில்பெற்ற ஓர் விறலி பரிசில்பெற விரும்பும் விறலியை அவன்பால் ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, பாடாண். 31.) Theme in which a viṟali who had been rewarded by a king directs another viṟali to the royal presence to obtain rewards;
Tamil Lexicon
, ''s.'' A song stress directing another to a benevolent man.
Miron Winslow
viṟali-y-āṟṟu-p-paṭai
n. விறலி+. (Puṟap.)
Theme in which a viṟali who had been rewarded by a king directs another viṟali to the royal presence to obtain rewards;
அரசன்பாற் பரிசில்பெற்ற ஓர் விறலி பரிசில்பெற விரும்பும் விறலியை அவன்பால் ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, பாடாண். 31.)
DSAL