Tamil Dictionary 🔍

புலவராற்றுப்படை

pulavaraatrruppatai


புலவராற்றுப்படை பற்றிய பிரபந்தம். 3. Poem on the theme of pulavaṟṟu-p-paṭai; ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 9, 42.) 2. (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity; ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (புறநா. 48). 1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court ;

Tamil Lexicon


pulavar-āṟṟu-p-paṭai
n. id.+.
1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court ;
ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (புறநா. 48).

2. (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity;
ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 9, 42.)

3. Poem on the theme of pulavaṟṟu-p-paṭai;
புலவராற்றுப்படை பற்றிய பிரபந்தம்.

DSAL


புலவராற்றுப்படை - ஒப்புமை - Similar