ஆற்றுப்படை
aatrruppatai
பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிசில் பெற்றானொருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிரபந்தம். (பன்னிருபா.318, 319.) A form of panegyric poem generally in akaval metre in which one who has been rewarded with gifts directs another to the presence of the chief from whom the latter may also receive similar reward;
Tamil Lexicon
, ''v. noun.'' The act of conducting, directing, &c., either physically or morally. 2. A poem, the object of which is to conduct one to a superior.
Miron Winslow
āṟṟu-p-paṭai
n. id.+. படு2-.
A form of panegyric poem generally in akaval metre in which one who has been rewarded with gifts directs another to the presence of the chief from whom the latter may also receive similar reward;
பரிசில் பெற்றானொருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிரபந்தம். (பன்னிருபா.318, 319.)
DSAL