பாணாற்றுப்படை
paanaatrruppatai
வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணன் ஒருவன் , மற்றொரு பாணனை அவ் வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை . (பு. வெ. 9, 28.) Theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose;
Tamil Lexicon
pāṇ-āṟṟuppatai
n. பாண்+. (Puṟap.)
Theme describing a bard who has received reward at the court of a chief, directing another to the same chief on a similar purpose;
தலைவனெருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை . (பு. வெ. 9, 28.)
DSAL