விறகுகாடு
virakukaadu
விறகின் தொகுதி ; விறகுக்காக ஒதுக்கப்பட்ட காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விறகின்தொகுதி. மரக்காடான விறகுகாடு எரிந்ததொத்தது (தக்கயாகப். 329, உரை). 1. Heap of firewood, விறகுவெட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காடு. Mod. 2. Forest reserved for firewood;
Tamil Lexicon
viṟaku-kāṭu
n. id.+காடு1.
1. Heap of firewood,
விறகின்தொகுதி. மரக்காடான விறகுகாடு எரிந்ததொத்தது (தக்கயாகப். 329, உரை).
2. Forest reserved for firewood;
விறகுவெட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காடு. Mod.
DSAL