Tamil Dictionary 🔍

விரோதசிலேடை

viroathasilaetai


முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின்னர் வரும் பொருள்களோடு விரோதிப்பத் தொடுக்கப்படுஞ் சிலேடை. (தண்டி. 75, 6.) Verbal antithesis following a verbal similitude;

Tamil Lexicon


virōta-cilēṭai
n. விரோதம்1+. (Rhet.)
Verbal antithesis following a verbal similitude;
முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின்னர் வரும் பொருள்களோடு விரோதிப்பத் தொடுக்கப்படுஞ் சிலேடை. (தண்டி. 75, 6.)

DSAL


விரோதசிலேடை - ஒப்புமை - Similar