Tamil Dictionary 🔍

ஆவிருத்தி

aaviruthi


தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரும்பத்திரும்பவோதுகை. ஆவிருத்தியெனத்தகு நாணேற்றி (பிரபோத. 34, 15). 2. Repeated reading, study; தடவை. 1. Turn, time, as added to a number;

Tamil Lexicon


ஆவர்த்தி, s. same as ஆவர்த் தம்; 2. turn, times when added to a number, முறை. இரண்டு ஆவிருத்தி வந்தேன், I came twice.

J.P. Fabricius Dictionary


, [āvirutti] ''s.'' Term, times--when added to a number, முறை. 2. A complete number of the revolutions of a planet--as பரிவிருத்தி. Wils. p. 123. AVRITTI. ''(p.)'' இரண்டாவிருத்திவந்தான். He came twice.

Miron Winslow


āvirutti
n. ā-vrtti.
1. Turn, time, as added to a number;
தடவை.

2. Repeated reading, study;
திரும்பத்திரும்பவோதுகை. ஆவிருத்தியெனத்தகு நாணேற்றி (பிரபோத. 34, 15).

DSAL


ஆவிருத்தி - ஒப்புமை - Similar