விரிச்சியோர்த்தல்
virichiyorthal
நற்சொற் கேட்க விரும்பி நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்சொற்கேட்க விரும்பி நிற்றல். நென்னீ ரெறிந்து விரிச்சியோர்க்கும் (புறநா. 280). To wait for the utterance of an invisible speaker;
Tamil Lexicon
viricci-y--ōr-
v. intr. id.+.
To wait for the utterance of an invisible speaker;
நற்சொற்கேட்க விரும்பி நிற்றல். நென்னீ ரெறிந்து விரிச்சியோர்க்கும் (புறநா. 280).
DSAL