Tamil Dictionary 🔍

வாச்சியார்த்தம்

vaachiyaartham


சொல்லுக்கு நேரே உரிய பொருள். வாச்சியார்த்தம், முக்கியார்த்தம், அபி தார்த்தம் (வேதா. சூ.118). Literal meaning, expressed meaning;

Tamil Lexicon


vācciyārttam
n. vācya+.
Literal meaning, expressed meaning;
சொல்லுக்கு நேரே உரிய பொருள். வாச்சியார்த்தம், முக்கியார்த்தம், அபி தார்த்தம் (வேதா. சூ.118).

DSAL


வாச்சியார்த்தம் - ஒப்புமை - Similar