Tamil Dictionary 🔍

கவிராயன்

kaviraayan


பாட்டுப் பாடுவோன் , புலவர்களுள் சிறந்தோன் ; புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவர் வமிசத்தானுக்கு வழங்கும் பட்டப்பெயர். 2. Hereditary title of families of poets கவிசிரேட்டன் 1. Great poet

Tamil Lexicon


புலவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (Hon.)'' A poet, புல வன்.

Miron Winslow


kavi-rāyan
n. id. + Pkt. rāya.
1. Great poet
கவிசிரேட்டன்

2. Hereditary title of families of poets
புலவர் வமிசத்தானுக்கு வழங்கும் பட்டப்பெயர்.

DSAL


கவிராயன் - ஒப்புமை - Similar