Tamil Dictionary 🔍

விரத்தன்

virathan


உலகப்பற்றில்லாதவன் ; வெறுப்புள்ளவன் ; தவசி ; மணமின்றி யிருப்பதாக உறுதி செய்துகொண்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவன். (W.) 3. Man who has taken a vow of celibacy; தவசி. 2. Male ascetic; உலகப்பற்றில் லாதவன். விரத்தரிற் றலைவ னாகி (கந்தபு. கயமுகனுற். 31). 1. Manfree from worldly attachments;

Tamil Lexicon


virattaṉ
n. vi-rakta.
1. Manfree from worldly attachments;
உலகப்பற்றில் லாதவன். விரத்தரிற் றலைவ னாகி (கந்தபு. கயமுகனுற். 31).

2. Male ascetic;
தவசி.

3. Man who has taken a vow of celibacy;
மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவன். (W.)

DSAL


விரத்தன் - ஒப்புமை - Similar