வித்தகன்
vithakan
வியத்தகு தன்மையுடையவன் ; வல்லவன் ; வைரவன் ; கம்மாளன் ; தூதன் ; இடையன் ; பேரறிவாளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூதன். (சூடா.) 1. Messenger; கம்மாளன். (திவா.) 4. Artificer; வைரவன். (சூடா.) 3. Bhairava; அதிசயத்தன்மை யுடையவன். பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன் (திவ். திருவாய். 1, 3, 1). 2. Mysterious person; வல்லவன். வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும் (பு. வெ. 12, வென்றிப். 6). 1. Skilful, able person; பேரறிவாளன். Wise person; இடையன். (அக. நி.) 2. Shepherd;
Tamil Lexicon
vittakaṉ
n. vitta-ka.
Wise person;
பேரறிவாளன்.
vittakaṉ
n. vidagdha.
1. Skilful, able person;
வல்லவன். வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும் (பு. வெ. 12, வென்றிப். 6).
2. Mysterious person;
அதிசயத்தன்மை யுடையவன். பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன் (திவ். திருவாய். 1, 3, 1).
3. Bhairava;
வைரவன். (சூடா.)
4. Artificer;
கம்மாளன். (திவா.)
vittakaṉ
n. cf. vrtta-ka.
1. Messenger;
தூதன். (சூடா.)
2. Shepherd;
இடையன். (அக. நி.)
DSAL