விநியோகம்
viniyokam
பிரித்து வழங்குகை. 2. Distribution; கடவுளின் பிரசாதத்தைப் பலர்க்கும் வழங்குகை. 3. Distribution of food-offerings in a temple; செலவு. Loc. 4. Expenditure; உபயோகம். (தக்கயாகப். 36, உரை.) 1. Employment, use;
Tamil Lexicon
viniyookam விநியோகம் distribution
David W. McAlpin
viniyōkam
n. vi-niyōga.
1. Employment, use;
உபயோகம். (தக்கயாகப். 36, உரை.)
2. Distribution;
பிரித்து வழங்குகை.
3. Distribution of food-offerings in a temple;
கடவுளின் பிரசாதத்தைப் பலர்க்கும் வழங்குகை.
4. Expenditure;
செலவு. Loc.
DSAL