வினியோகம்
viniyokam
செலவிடுகை ; பகிர்ந்துகொடுத்தல் ; பயன்பாடு ; ஆலயத்தில் பிரசாதம் வழங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சில பழைய வரிகட்குரிய பொதுப்பெயர். (Insc.) 5. A general name for certain ancient taxes; உபயோகம். வெண்சாமரையாய் வினியோகப்பட்டு வீச (தக்கயாகப். 157, உரை). 4. Use, application, employment; ஆலயத்தில் பிரசாதஞ் செலவிடுகை. பூசனைகளியற்றி வினியோகமிடல் (குற்றா. தல. சிவபூசை. 35). 3. Distribution of offerings in a temple; பகிர்ந்து கொடுக்கை. 2. Distribution; செலவிடுகை. 1. Expenditure;
Tamil Lexicon
s. giving in expectation of a return; 2. distribution of cakes etc. among Brahmins at a shrine; 3. expenditure, disbursement. வினியோகக்காரன், a liberal man. துர் வினியோகம், misappropriation; spending in bad ways.
J.P. Fabricius Dictionary
viṉiyōkam
n. viniyōga.
1. Expenditure;
செலவிடுகை.
2. Distribution;
பகிர்ந்து கொடுக்கை.
3. Distribution of offerings in a temple;
ஆலயத்தில் பிரசாதஞ் செலவிடுகை. பூசனைகளியற்றி வினியோகமிடல் (குற்றா. தல. சிவபூசை. 35).
4. Use, application, employment;
உபயோகம். வெண்சாமரையாய் வினியோகப்பட்டு வீச (தக்கயாகப். 157, உரை).
5. A general name for certain ancient taxes;
சில பழைய வரிகட்குரிய பொதுப்பெயர். (Insc.)
DSAL