Tamil Dictionary 🔍

வியாழம்

viyaalam


காண்க : வியாழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வியாழக்கிழமை. திருத்தகு வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் (அறப். சத. 69). 3. Thursday. பாம்பு. வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக் கண்டு (குற்றா. குற. 35, 5). Serpent; தேவகுரு. வியாழத்தோடு மறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப். 13). 1. Brhaspati, the preceptor of the gods; ஒரு கிரகம். முந்நீர்த் திரையிடை வியாழந் தோன்ற (சீவக. 2467). 2. Jupiter;

Tamil Lexicon


வியாழன், s. the planet Jupiter; 2. preceptor of the gods, தேவகுரு; 3. Thursday, வியாழக்கிழமை. ஓருவியாழ வட்டம், the revolution of Jupiter round the sun; 2. every Thursday.

J.P. Fabricius Dictionary


viyāḻam
n.
1. Brhaspati, the preceptor of the gods;
தேவகுரு. வியாழத்தோடு மறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப். 13).

2. Jupiter;
ஒரு கிரகம். முந்நீர்த் திரையிடை வியாழந் தோன்ற (சீவக. 2467).

3. Thursday.
See வியாழக்கிழமை. திருத்தகு வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் (அறப். சத. 69).

viyāḻam
n. vyāḷa.
Serpent;
பாம்பு. வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக் கண்டு (குற்றா. குற. 35, 5).

DSAL


வியாழம் - ஒப்புமை - Similar