வியாபகம்
viyaapakam
எங்கும் நிறைந்த தன்மை ; பரவியிருக்குந் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எங்குமிருக்குந்தன்மை. 2. Omnipresence; பரவியிருக்குந் தன்மை. 1. Pervasion, diffusion; எங்கும் அறியப்படுந் தன்மை. அவன் வியாபகமுள்ளவன். 3. Being widely known;
Tamil Lexicon
s. diffusion, universality, ubiquity, எங்குமிருப்பது. சர்வவியாபகம், omnipresence.
J.P. Fabricius Dictionary
viyāpakam
n. vyāpaka.
1. Pervasion, diffusion;
பரவியிருக்குந் தன்மை.
2. Omnipresence;
எங்குமிருக்குந்தன்மை.
3. Being widely known;
எங்கும் அறியப்படுந் தன்மை. அவன் வியாபகமுள்ளவன்.
DSAL