Tamil Dictionary 🔍

வியாபாதம்

viyaapaatham


நன்கொடை திரட்டுதல் ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். (W.) Evil design;

Tamil Lexicon


s. an evil design to injure another, வஞ்சமனம்.

J.P. Fabricius Dictionary


viyāpātam
n. vyāpāda.
Evil design;
வஞ்சகம். (W.)

DSAL


வியாபாதம் - ஒப்புமை - Similar