Tamil Dictionary 🔍

வியாபாரம்

viyaapaaram


வாணிகம் ; தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில். மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் (வேதா. சூ. 77). 1. Action, operation; function; வாணிகம். Colloq. 2. Trade, commerce; transaction;

Tamil Lexicon


s. business, occupation, practice, அப்பியாசம்; 2. trade, traffic, merchandise, commerce, வர்த்தகம். மனோ வியாபாரமாயிருக்கிறான், his mind is occupied. லோக வியாபாரம், worldly things. வியாபாரம் பண்ண, to trade. வியாபாரி, a merchant.

J.P. Fabricius Dictionary


vyaapaaram வயாபாரம் commerce, trade, business

David W. McAlpin


viyāpāram
n. vyāpāra.
1. Action, operation; function;
தொழில். மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் (வேதா. சூ. 77).

2. Trade, commerce; transaction;
வாணிகம். Colloq.

DSAL


வியாபாரம் - ஒப்புமை - Similar