வியாபகன்
viyaapakan
எங்கும் இருப்பவனாகிய கடவுள் ; எங்கும் அறியப்பட்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[எங்குமிருப்பவன்] கடவுள். 1. God, as omnipresent; எங்கும் அறியப்படுந் தன்மை படைத்தவன். 2. Widely known person;
Tamil Lexicon
viyāpakaṉ
n. vyāpaka.
1. God, as omnipresent;
[எங்குமிருப்பவன்] கடவுள்.
2. Widely known person;
எங்கும் அறியப்படுந் தன்மை படைத்தவன்.
DSAL