Tamil Dictionary 🔍

வியாசம்

viyaasam


தருமநூல் பதினெட்டனுள் வியாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்மிருதி. 3. A Sanskrit text-book on Hindu Law, ascribed to Vyāsa, one of 18 taruma-nūl, q.v.; ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை. Mod. 2. Written paper, essay; பகுக்கை. 1. Separation, division; classification; . See வியாஜம்.

Tamil Lexicon


s. extension, diffusion, விரிவு; 2. alleged cause, நிபம்; 3. discrimination, பகுத்தறிவு; 4. comparison, simile, உவமை; 5. a work on Hindu law by Vyasa; 6. tricks, artifice, தந்திரம்; 7. (colloq.) on account of, sake, முகாந்தரம்.

J.P. Fabricius Dictionary


viyācam
n. vyāsa.
1. Separation, division; classification;
பகுக்கை.

2. Written paper, essay;
ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை. Mod.

3. A Sanskrit text-book on Hindu Law, ascribed to Vyāsa, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் வியாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்மிருதி.

viyācam
n.
See வியாஜம்.
.

DSAL


வியாசம் - ஒப்புமை - Similar