Tamil Dictionary 🔍

வியாகரணம்

viyaakaranam


கலைஞானம் அறுபத்து நான்கனுள் ஒன்றான இலக்கணம் ; வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான இலக்கணம். 1. Grammar, one of aṟupattunālukalai, q.v.; வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம். ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும் (கலித். கடவுள்வா. உரை). 2. Sanskrit grammar, one of six vētāṅkam, q.v.;

Tamil Lexicon


s. grammar, philology, one of the 64 கலைஞானம்.

J.P. Fabricius Dictionary


viyākaraṇam
n. vyākaraṇa.
1. Grammar, one of aṟupattunālukalai, q.v.;
அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான இலக்கணம்.

2. Sanskrit grammar, one of six vētāṅkam, q.v.;
வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம். ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும் (கலித். கடவுள்வா. உரை).

DSAL


வியாகரணம் - ஒப்புமை - Similar