Tamil Dictionary 🔍

வியதாகரம்

viyathaakaram


தயாவிருத்தி பதினான்கனுள் துன்புற்ற ஆன்மாவுக்கு நன்மைசெய்து காப்பாற்றுஞ்செயல். (சது.) Act of beneficence which consists in giving comfort and consolation to the afflicted, one of 14 tayā-virutti, q.v.;

Tamil Lexicon


viyatākaram
n. vyathā + hara.
Act of beneficence which consists in giving comfort and consolation to the afflicted, one of 14 tayā-virutti, q.v.;
தயாவிருத்தி பதினான்கனுள் துன்புற்ற ஆன்மாவுக்கு நன்மைசெய்து காப்பாற்றுஞ்செயல். (சது.)

DSAL


வியதாகரம் - ஒப்புமை - Similar