நவவியாகரணம்
navaviyaakaranam
வடமொழியில் பண்டைக்காலத்து வழங்கிய ஒன்பது வியாகரண நூல்கள். நவவியாகரண பண்டிதர் அனுமார் என்பர். (W.) The nine ancient treatises on sanskrit grammar ;
Tamil Lexicon
, ''s.'' The nine divisions of Sanscrit grammar, of which two are said not to be now extant, வடநூலி னொன்பதுவகையிலக்கணம்.
Miron Winslow
nava-viyākaraṇam
n. id.+.
The nine ancient treatises on sanskrit grammar ;
வடமொழியில் பண்டைக்காலத்து வழங்கிய ஒன்பது வியாகரண நூல்கள். நவவியாகரண பண்டிதர் அனுமார் என்பர். (W.)
DSAL