ஓவியன்
oaviyan
சித்திரம் வரைபவன் ; சித்திரகாரன் ; சிற்பி ; பிரதிமைசெய்வோன் ; சிற்ப நூலோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிமைசெய்வோன். (W.) 2. Sculptor who fashions images or idols; சித்திரமெழுதுவோன். ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன் (மணி. 5, 7). 1. Painter;
Tamil Lexicon
ōviyaṉ
n. ஓவியம்.
1. Painter;
சித்திரமெழுதுவோன். ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன் (மணி. 5, 7).
2. Sculptor who fashions images or idols;
பிரதிமைசெய்வோன். (W.)
DSAL