வியநிலையுருவகம்
viyanilaiyuruvakam
அவயவியை உருவகஞ்செய்தும் அவயவங்களுட் சிலவற்றை யுருவகஞ் செய்தும் சிலவற்றைச் செய்யாது விடுத்தும் வரும் அணிவகை. (தண்டி, 35, 6.) A metaphor which is only partly worked out as regards the details of comparison ;
Tamil Lexicon
viya-nilai-y-uruvakam
n.வியம்+நிலை+. (Rhet.)
A metaphor which is only partly worked out as regards the details of comparison ;
அவயவியை உருவகஞ்செய்தும் அவயவங்களுட் சிலவற்றை யுருவகஞ் செய்தும் சிலவற்றைச் செய்யாது விடுத்தும் வரும் அணிவகை. (தண்டி, 35, 6.)
DSAL