Tamil Dictionary 🔍

நிலையுருக்காண்

nilaiyurukkaan


nilai-y-uru-k-kāṇ-
v. intr. id.+.
To check and verify the stock account;
பதிவுக் குறிப்பில் உள்ள படி பண்டங்களை எண்ணிக் கணக்கிடுதல். ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீ பண்டாரப் பொத்தகப்படி நிலையுருக்கண்டு (S. I. I. vii, 447)

DSAL


நிலையுருக்காண் - ஒப்புமை - Similar