வயோதிகம்
vayothikam
முதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமை. Old age;
Tamil Lexicon
s. old age, gray hairs, வார்த்திகம். வயோதிகர், old persons, கிழவர்.
J.P. Fabricius Dictionary
, [vayōtikam] ''s.'' [''also'' வார்த்திகம்.] Old age, gray hairs, முதுமை; [''ex'' வயல், ''et'' அதிகம்.] W. p. 735.
Miron Winslow
vayōtikam
n. வயோதிகன்.
Old age;
முதுமை.
DSAL