Tamil Dictionary 🔍

வியங்கோள்

viyangkoal


ஏவல் ; வினைமுற்றுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏவல். (சூடா.) 1. Command; வினைமுற்றுவகை முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி (தொல். சொல். 224). 2. (Gram.) Optative mood of verbs;

Tamil Lexicon


s. the optative mood.

J.P. Fabricius Dictionary


viyaṅkōḷ
n. வியங்கொள்-.
1. Command;
ஏவல். (சூடா.)

2. (Gram.) Optative mood of verbs;
வினைமுற்றுவகை முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி (தொல். சொல். 224).

DSAL


வியங்கோள் - ஒப்புமை - Similar