Tamil Dictionary 🔍

வியங்கொள்

viyangkol


viyaṅ-koḷ-
v. வியம்+. intr.
To obey orders; to submit; to drive, as a chariot;
ஏவலைக்கொள்ளுதல். வினைகடைக் கூட்ட வியங் கொண்டான் (சிலப். 9, 78). --tr.

To drive, as a chariot;
செலுத்துதல். தேர்வியங்கொண்ட பத்து (ஜங்குறு. பக்.139.)

DSAL


வியங்கொள் - ஒப்புமை - Similar