விம்மம்
vimmam
தேம்பியழுகை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See விம்மல், 1. விம்ம முறுதல் வினாவது முடைத்தோ (பெருங். வத்தவ. 6, 37). . 2. See விம்மல், 2. விம்மமுறுவள். (பெருங். இலாவாண. 16, 99).
Tamil Lexicon
vimmam
n. விம்மு-.
1. See விம்மல், 1. விம்ம முறுதல் வினாவது முடைத்தோ (பெருங். வத்தவ. 6, 37).
.
2. See விம்மல், 2. விம்மமுறுவள். (பெருங். இலாவாண. 16, 99).
.
DSAL