Tamil Dictionary 🔍

விம்மிதம்

vimmitham


உடல் ; அச்சம் ; வியப்பு ; உவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (பிங்.) Body; அச்சம். (W.) 3. Fear; அதிசயம். (திவா.) விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ (ஞானா. 49, 9). 1. Admiration; உவகை. ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்தி (சிலப். 16, 52). 2. Delight;

Tamil Lexicon


s. astonishment, admiration, ஆச்சரியம்; 2. fear, பயம்; 3. the body, உடல்.

J.P. Fabricius Dictionary


அச்சம், அதிசயம், உடல்.

Na Kadirvelu Pillai Dictionary


vimmitam
n. perh. விம்மு-.
Body;
உடல். (பிங்.)

vimmitam
n. vismita.
1. Admiration;
அதிசயம். (திவா.) விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ (ஞானா. 49, 9).

2. Delight;
உவகை. ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்தி (சிலப். 16, 52).

3. Fear;
அச்சம். (W.)

DSAL


விம்மிதம் - ஒப்புமை - Similar