Tamil Dictionary 🔍

விப்பிரலம்பம்

vippiralampam


வஞ்சகம் ; சண்டை ; தாமசம் ; காதலர் பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமசம். உபயவாதிகளும் ஒப்புக் கொண்ட பிறகு ராஜிவிஷயத்தில் விப்பிரலம்பமென்ன? 4. cf. vilamba. Delay; வஞ்சகம். ஆசாரியர் வாக்கியங்களை விப்பிரலம்ப வாக்கியங்களாக்கி (சிவசம. 68). 2. Deception, deceit; காதலர் பிரிவு. 1. Separation of lovers; சண்டை. (யாழ். அக.) 3. Quarrel;

Tamil Lexicon


s. separation of lovers, தலைவன் தலைவிப் பிரிவு.

J.P. Fabricius Dictionary


vippiralampam
n. vipra-lambha.
1. Separation of lovers;
காதலர் பிரிவு.

2. Deception, deceit;
வஞ்சகம். ஆசாரியர் வாக்கியங்களை விப்பிரலம்ப வாக்கியங்களாக்கி (சிவசம. 68).

3. Quarrel;
சண்டை. (யாழ். அக.)

4. cf. vilamba. Delay;
தாமசம். உபயவாதிகளும் ஒப்புக் கொண்ட பிறகு ராஜிவிஷயத்தில் விப்பிரலம்பமென்ன?

DSAL


விப்பிரலம்பம் - ஒப்புமை - Similar