விப்பிலவம்
vippilavam
அநியாயப் போர் ; தொல்லை ; கலகம் ; பொல்லாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநியாயப் போர். 3. Unjust fight; உபத்திரவம். 1. Distress; பொல்லாங்கு. 4. Evil, calamity, disaster; கலகம். 2. Affray, scuffle;
Tamil Lexicon
s. calamities of a country, rapine, irregular war.
J.P. Fabricius Dictionary
vippilavam
n. vi-plava. (யாழ். அக.)
1. Distress;
உபத்திரவம்.
2. Affray, scuffle;
கலகம்.
3. Unjust fight;
அநியாயப் போர்.
4. Evil, calamity, disaster;
பொல்லாங்கு.
DSAL