பிரலம்பம்
piralampam
தொங்குகை ; அசைவு ; கிளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்குகை. 1. Hanging down, suspension; அசைவு. (சங். அக.) 2. Movement; கிளை. (யாழ். அக.) 3. Branch of a tree;
Tamil Lexicon
s. (பிர) hanging down; 2. motion or waving, ஆட்டம்.
J.P. Fabricius Dictionary
,''s.'' Hanging down; motion, waving, அசைவு. W. p. 577.
Miron Winslow
piralampam
n. pra-lamba.
1. Hanging down, suspension;
தொங்குகை.
2. Movement;
அசைவு. (சங். அக.)
3. Branch of a tree;
கிளை. (யாழ். அக.)
DSAL