Tamil Dictionary 🔍

விபரியயம்

vipariyayam


திரிபுணர்வு. (சங். அக.) 1. Mistaking one thing for another; erroneous identification; தொடர்மொழியுள் பதங்கள் முன்பின்னாக வருவது. (பி. வி. 27.) 2. (Gram.) Transposition of words, in a compound;

Tamil Lexicon


vipariyayam
n. vi-paryaya.
1. Mistaking one thing for another; erroneous identification;
திரிபுணர்வு. (சங். அக.)

2. (Gram.) Transposition of words, in a compound;
தொடர்மொழியுள் பதங்கள் முன்பின்னாக வருவது. (பி. வி. 27.)

DSAL


விபரியயம் - ஒப்புமை - Similar