Tamil Dictionary 🔍

நிரியாசம்

niriyaasam


புகைச்சரக்கு ஆறனுள் ஒரு பிசின்வகை ; காண்க : வேம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூபவர்க்கம் ஆறனுள் ஒருவகைப் பிசின். (சிலப்.5, 14.) A kind of resin used as incense, one of six tūpavarkkam, q.v.; . 2. See வேம்பு (L.)

Tamil Lexicon


niriyācam,
n. niryāsa.
A kind of resin used as incense, one of six tūpavarkkam, q.v.;
தூபவர்க்கம் ஆறனுள் ஒருவகைப் பிசின். (சிலப்.5, 14.)

2. See வேம்பு (L.)
.

DSAL


நிரியாசம் - ஒப்புமை - Similar