வினைவாங்குதல்
vinaivaangkuthal
செயலைப் புலப்படுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தைப் புலப்படுத்தல். பேதையோன் வினைவாங்க (கலித். 27). To indicate the line of action; to direct the affairs, as of a state;
Tamil Lexicon
viṉai-vāṅku-
v. intr. id.+.
To indicate the line of action; to direct the affairs, as of a state;
காரியத்தைப் புலப்படுத்தல். பேதையோன் வினைவாங்க (கலித். 27).
DSAL