Tamil Dictionary 🔍

வினைவயிற்பிரிதல்

vinaivayitrpirithal


தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் தலைவியை நீங்கி வேந்தனாணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை. (முல்லைப். உரையவதாரிகை.) (Akap.) Theme describing the separation of a hero from his beloved when he proceeds under orders against his king's enemy;

Tamil Lexicon


அகப்பொருட்டுறையில் ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


viṉai-vayiṟ-pirital
n. id.+ வயின் + பிரி1-.
(Akap.) Theme describing the separation of a hero from his beloved when he proceeds under orders against his king's enemy;
தலைவன் தலைவியை நீங்கி வேந்தனாணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை. (முல்லைப். உரையவதாரிகை.)

DSAL


வினைவயிற்பிரிதல் - ஒப்புமை - Similar