வயிறெரிதல்
vayirerithal
பொறாமைகொள்ளுதல் ; மிக்க வருத்தமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறாமை கொள்ளுதல். அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள். 1. To be envious, jealous; மிக்க மனவருத்தமுறுதல். (பிரபுலிங். சித்தரா. 48.) 2. To be moved by sorrow or pity;
Tamil Lexicon
vayiṟeri-
v. intr. id.+ எரி1-.
1. To be envious, jealous;
பொறாமை கொள்ளுதல். அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள்.
2. To be moved by sorrow or pity;
மிக்க மனவருத்தமுறுதல். (பிரபுலிங். சித்தரா. 48.)
DSAL